வர்த்தக சட்டம்: இலங்கையில் பாவனையாளர் கடன் சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமைகள்

வர்த்தக சட்டம்: இலங்கையில் பாவனையாளர் கடன் சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமைகள்

இலங்கையில் வாடகைக்கொள்வனவு மூலமான விற்பனைகள் தொடர்பில் பாவணையாளர் கடன் சட்டத்தால்(Consumer Credit Act No. 29 of 1982) ஆளப்படும். இச்சட்டம் நிபந்தனையுடனான விற்பனை மற்றும் வாடகைக்கொள்வனவு ஆகிய இரண்டிற்கும் பொருந்துவதாக உள்ளமை சிக்கலான நிலையை தோற்றுவித்தது. வாடகை கொள்வனவில் பொருளொன்றுக்கான விலை பகுதிகளாக்கப்பட்டு தவணையடிப்படையில் கொள்வனவாளர் வழங்குவர். பொருளின் உடைமை கொள்வனவாளரிடம் இருந்தாலும் இறுதி தவணைப்பணம் செழுத்திய பின்னரே பொருளின் சொத்துவம் அவரைசேரும். வாடகை கொள்வனவாளர் சட்டத்தில் கட்டுறுத்துக்கள் நிபந்தனைகள் தொடர்பில் இலங்கையின்; பொருள் விற்பனை […]

ஆண்மைக்குறைவை காரணம் காட்டி விவாகரத்து கோரலாமா?

FacebookWhatsAppViberMessengerTelegramTwitterLinkedInPinterestGmailMessageCopy LinkEmailRed ditPr1. இலங்கையில் விவாகம்,விவாகரத்து தொடர்பான சட்டம் இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக விவாக,விவாகரத்து சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும்(General Marriage Ordinance) உண்டு. ற்கனவே விவாகரத்து காரணியான சோரம் பற்றி ஆராய்ந்துள்ளோம். 2. பொதுச்சட்டத்தில் விவாகரத்து கோருவதற்கான காரணங்கள்? இலங்கையில் பொதுச்சட்டத்தால் ஆளப்படுபவர்கள் […]

விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டத்திலுள்ள ஏற்பாடுகள்

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்கள் தொடர்பான தொடரில் தற்பொழுது விவாகம்,விவாகரத்து (Divorce in Tamil) தொடர்பில் ஆராயப்படுகின்றது.மக்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை இலகுவான முறையில் புரிய வைப்பதே எங்கள் பதிவுகளின் நோக்கமாகும். வாழ்வுக்கு அடிப்படை குடும்பமாகும். பண்டைய காலத்தில் எல்லா சமூகங்களிலும் விசேடமாக கீழைத்தேசத்தில் இக்குடும்ப பண்பே நிலவியது. காலப்போக்கில் இடம்பெற்ற கலாச்சார,சமூகவளர்ச்சியால் இந்நிலைமை மாற்றம்பெற தொடங்கியது. மக்களும் நவீன வாழ்க்கைமுறைக்கேற்ப நகர தொடங்கிவிட்டனர். இதனால் நாடுகள் இத்தகைய சமூகத்துக்கு தேவையான சட்டங்களை இயற்றவேண்டியேற்பட்டது. 1. இலங்கையில் […]

தீங்கியல் சட்டம் – அடிப்படை

அறிமுகம் சொற்களாலோ அல்லது செயல்களாலோ மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்க கூடாது என்றமூதுரையே(Alterum non laedere) தீங்கியல் சட்டத்தின் அடிப்படையாகும். தீங்கு என்பது சட்டத்தால் சுமத்தப்பட்ட் கடப்பாட்டை மீறுவதன் மூலம் நபரொருவரின் உரிமையை பாதிக்கும் செயலை குறிக்கும். ஆரம்ப காலத்தில் தீங்கியல் சட்டம் தனிமனிதநலனுக்கு விளைவிக்கப்படும் தீங்கானசெயலுக்கு எதிராக பரிகாரத்தை பெற்றுதருவதாகவும் குற்றவியல் சட்டம் சமுதாயநலனுக்கு பங்கம் விளைவிப்பதை கட்டுப்படுத்தலையும் ஒழுங்குபடுத்துகின்றது. நவீனகால தீங்கியல் சட்டத்தில் சமூகத்தின் கொள்கைகள், தார்மீக கோட்பாடுகள் சார்பாக தீர்ப்புக்கள் வெளிவரத்தொடங்கின். இங்கு கொள்கைகள் […]

இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள்

இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள் எவை?( Marriage Registration in Sri Lanka) சமூகமொன்றில் சட்டரீதியான உரிமைகளை அனுபவிப்பதற்கு ஆட்களை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையாக திருமணம் இருக்கின்றது. திருமணத்தில் பாலியல் திருப்தி அடைதலை தாண்டி அதன் விளைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்தை வழங்குதலில் இது முக்கியமானது திருமணம் செய்யும் போது தகைமைகளை பூர்த்திசெய்யாமல் நிறைவேறிய திருமணங்கள் வெற்றானதாக கருதப்படும். இதன்மூலம் குழந்தைகள் சட்டரீதியான அந்தஸ்தை இழக்கின்றனர். எனவே இந்த பதிவில் திருமணம் நடைபெறுவதற்கு தரப்பினர் கொண்டிருக்கவேண்டிய […]

சட்டவியல் : அமெரிக்க யதார்த்தவாத பிரிவு -அறிமுகம்

அமெரிக்க யதார்த்தவாத பிரிவை சட்டவியலின் சிந்தனைப்பிரிவாக ஏற்பதில்குழப்பநிலை காணப்பட்டது. சட்ட அறிஞர் லெவிலின் சட்டம் தொடர்பாக ஆராயும் ஒருஇயக்கமென்றே(Movement) இதனை கூறினார். இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்அமெரிக்காவில் வளர்ச்சியடைய தொடங்கியது. இது புலனறிவாத குழாம் மற்றும்சமூகவியல் சிந்தனைப்பிரிவின் சேர்க்கையாகவே கருதப்படுகின்றது. அமெரிக்க யதார்த்தவாதிகளின் கருத்துப்படி சட்டமானது பாராளுமன்றத்தால்உருவாக்கப்பட்டதோ அல்லது சட்டஆவணத்தில் காணப்படுவதோ இல்லை. மாறாகநீதிபதிகளால் வழங்கப்படும் தீர்ப்புக்களிலிருந்தே சட்டம் உருவாகும் என்றஅடிப்படையிலேயே இவர்களின் கருத்துக்கள் அமைந்தன. சட்டமானது முறையானதர்க்கரீதியான, கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையாக இருப்பதை இவர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை. அனுபவ […]

சட்டவியல் : இயற்கை நீதி சட்ட சிந்தனைப்பிரிவு – அடிப்படை

இயற்கை சட்டமென்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டமல்ல. இது எழுத்த்pல்காணப்படாது. இது மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாகும். சட்டமானதுவலிதானதாக இருப்பதற்காக அது இயற்கைச்சட்ட கொள்கைகளுக்கு அமைவானதாகஇருக்கவேண்டும் என்பது இயற்கைசட்டவியலாளர்களின் நிலைப்பாடாகும். இது சட்டத்தின் அடிப்படையாக தார்மீக கடமையையும் அனுபவ நீதியையும் உள்ளடக்கியது.ஆரம்பகால இயற்கை சட்டவிதிகள் கிரேக்க,ரோமானிய தத்துவாசிரியர்களால்வளர்த்தெடுக்கப்பட்டது. சோக்கிரட்டீஸ் மனிதர்களால் உருவாக்கப்படும் சட்டத்திற்குஎதிரான கருத்துக்களை முன்வைத்தார். உண்மையான நீதியையும் நியாயத்தையும்வழங்கக்கூடிய தத்துவாசிரிய அரசன் எனும் எண்ணக்கருவை உருவாக்கினார். அரிஸ்டோட்டில் இயற்கை நீதிக்கு ஆதரவு வழங்கியதுடன் அவை தொடர்ச்சியாகவளர்ச்சியடைய வேண்டும் என […]

கடந்தகால பயன் கொண்ட சட்டவாக்கமும் அரசியலமைப்பும்

பொதுச்சட்ட நாடுகளின் அரசியலமைப்புகள் பொதுவாக கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கத்தினை அனுமதிப்பதில்லை. உதாரணமாக அமெரிக்காவின் அரசியலமைப்பு உறுப்புரை 1 பிரிவு 9 வசனம் 3 மற்றும் பிரிவு 10 கடந்கால பயன் கொண்ட சட்டவாக்கத்தை தடுக்கின்றது. எனினும் வெஸ்ட் மினிஸ்டர் முறையினை பின்பற்றும் நாடுகளில் கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கம் சாத்தியமாகின்றது ஏனெனில் பிரித்தானியா போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மை இதற்கான பிரதான காரணமாகும். பொதுவாக மனித உரிமைகளை உள்ளீர்த்துள்ள நாடுகளின் அரசியலமைப்புகள் இதனை மறுப்பதினை காணலாம். UDHR உறுப்புரை […]

வர்த்தக சட்டம்: நுகர்வோர் பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் அபிவிருத்தி( Consumer Protection)

உரோமன் சட்டத்தில் அறிமுகமாகி ஆங்கிலச்சட்டம் வரை “வாங்குபவர் கவனமாயிரு” (Caveat Emptor Doctrine)என்ற கோட்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதன்படி கொள்வனவாளர் பொருளொன்றை வாங்கியபின் அதனுடன் தொடர்பான சேதங்களுக்கான இழப்பீடுகளை மீளப்பெறமுடியாமல் இருந்தது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு எண்ணக்கரு படிப்படியாக வளர்ச்சியடைந்து அவை தொடர்பான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அனேக பொருள் விற்பனை தொடர்பான நியதிச்சட்டங்களில் தரம், பொருத்தப்பாடு தொடர்பிலான குறைபாடுகள் உட்கிடையான நிபந்தனை மீறலாக கருதப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் பொருள் விற்பனை கட்டளைச்சட்டத்தின் பிரிவு […]

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US