சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 4 (இறுதி பகுதி)
பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி, இரண்டாவது பகுதி & மூன்றாவது பகுதி ஏற்கனவே வெளிவந்திருந்தது. இன்று அதன் இறுதி பகுதி வெளிவருகின்றது. சர்வதேச சட்டத்தின் கீழ் எவ்வகையான செயற்பாடுகளுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என தீர்மானிப்பதே ஐ.எல்.சி வரைவு ஆவணத்தின் நோக்கமாகும். அடுத்த மிகமுக்கிய தீர்வாக கருதப்படுவது தீங்கை ஏற்படுத்திய நாடு மீது […]