வர்த்தக சட்டம்: இலங்கையில் பாவனையாளர் கடன் சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமைகள்
இலங்கையில் வாடகைக்கொள்வனவு மூலமான விற்பனைகள் தொடர்பில் பாவணையாளர் கடன் சட்டத்தால்(Consumer Credit Act No. 29 of 1982) ஆளப்படும். இச்சட்டம் நிபந்தனையுடனான விற்பனை மற்றும் வாடகைக்கொள்வனவு ஆகிய இரண்டிற்கும் பொருந்துவதாக உள்ளமை சிக்கலான நிலையை தோற்றுவித்தது. வாடகை கொள்வனவில் பொருளொன்றுக்கான விலை பகுதிகளாக்கப்பட்டு தவணையடிப்படையில் கொள்வனவாளர் வழங்குவர். பொருளின் உடைமை கொள்வனவாளரிடம் இருந்தாலும் இறுதி தவணைப்பணம் செழுத்திய பின்னரே பொருளின் சொத்துவம் அவரைசேரும். வாடகை கொள்வனவாளர் சட்டத்தில் கட்டுறுத்துக்கள் நிபந்தனைகள் தொடர்பில் இலங்கையின்; பொருள் விற்பனை […]