சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 1

சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 1

பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி இன்று வெளிவருகின்றது. அரசு சார்பாக உத்தியோகபூர்வமாக தொழிற்படும் அதிகாரிகள் உயர்நிலையிலோ அல்லது கீழ் நிலையிலோ இருப்பினும் அவர்களினால் நிறைவேற்றப்படும் செயல்கள் அரசினால் செய்யப்பட்டவையாக கருதப்படும். இந்த கூற்றானது சர்வதேச சட்ட ஆணைக்குழுவால் (ஐ.எல்.சி) 2001ல் வெளியிடப்பட்ட சர்வதேச ரீதியிலான […]

தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் – பகுதி 2

2. பாலூட்டும் கால இடைவெளி உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரைகளின் படி தாயப்;பாலூட்டுதல் மூலம் தாய்க்கும் சேய்க்கும் அதிகளவு நன்மைகள் கிடைப்பதால் இந்த நடைமுறையை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் சட்டவாக்கங்களில் உள்ளடக்கப்படவேண்டும் என கூறுகின்றது. மேலும் 103ம் சமவாயத்தின் உறுப்புரை 5 படி குழந்தைக்கு தாய்பாலூட்டும் காலப்பகுதி தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும் உறுப்புரை 5(2) படி குறித்த காலப்பகுதி வேலை நேரமாக கணிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றம் கூறுகின்றது. அதனடிப்படையில் திருத்தப்பட்டவாறான மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம், திருத்தப்படடவாறான கடைகள் மற்றம் அலுவலக […]

தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் – பகுதி 1

இலங்கையில் அண்மைக்காலங்களில் சமூக பொருளாதர கட்டமைப்பில் பெண்களின் தொழில்சார் பங்களிப்பும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக உயர்கின்றது. பெண்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில்; 36.4% தொழிலாளர் படையில் உள்ளடங்குகின்றனர். இது ஆண்களின் தொழிலாளர் படையின் பங்களிப்பு வீதத்திலும் அரைவாசியிலும் குறைவாக இருப்பினும் அவர்களில் வேலை வாய்ப்பு வீதம் 92.7% ஆக இருப்பதால், ஆண்களுடன் ஒப்பிடுகையில்; 4.1%மட்டுமே குறைவானது. இலங்கையில் மொத்த வேலையாட்களில் 34.4%பெண்களாவர். பெண் வேலையாட்களில் 38.4% தனியார்துறையிலும், 19.9% அரசதுறையிலும் […]

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US